பட்டர் ஸ்வீட் கார்ன் மசாலா/ butter sweet corn masala recipe in tamil

Guru Kalai @cook_24931712
பட்டர் ஸ்வீட் கார்ன் மசாலா/ butter sweet corn masala recipe in tamil
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஸ்பீட்கான் வேக வைப்பதற்கு ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து ஸ்வீட் கார்ன் சேர்த்து
- 2
இரண்டு நிமிடங்கள் நன்றாக வேகவைத்து தண்ணீரை வடித்து எடுத்துக் கொள்ளவும் பிறகு ஒரு கடாயில் 2 டேபிள்ஸ்பூன் வெண்ணை சேர்த்து
- 3
வெங்காயம் சேர்த்து வதக்கவும் வெங்காயம் வதங்கிய பிறகு ஸ்வீட் கார்ன் சேர்த்து
- 4
கால் டீஸ்பூன் மிளகாய்த்தூள் கால் டீஸ்பூன் கரம்மசாலா சேர்த்து
- 5
பிறகு கால் டீஸ்பூன் மிளகுத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
- 6
இரண்டு நிமிடங்கள் மிதமான தீயில் நன்றாக கிளறி சிறிதளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்
- 7
பட்டர் ஸ்வீட் கான் மசாலா தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15334590





















கமெண்ட்