குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஸ்வீட் கார்ன் சூப் / sweetcorn recipe in tamil
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஸ்வீட் கார்ன் சூப் / sweetcorn recipe in tamil செய்முறை முக்கிய புகைப்படம்

ஸ்வீட் கார்ன் சூப் / sweetcorn recipe in tamil

Guru Kalai
Guru Kalai @cook_24931712

#magazine1

#magazine1

மேலும் படிக்க

ஸ்வீட் கார்ன் சூப் / sweetcorn recipe in tamil

Guru Kalai
Guru Kalai @cook_24931712

#magazine1

#magazine1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15minits
3 பரிமாறுவது
  • 1 கப் ஸ்வீட் கான்
  • 1 கேரட்
  • 5 பீன்ஸ்
  • 1 கப் பெரிய வெங்காயம்
  • 1டேபிள்ஸ்பூன் மிளகு தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • தேவையானஅளவு எண்ணெய்
  • 1 டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15minits
  1. 1

    முதலில் தேவையான பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளவும் பிறகு ஒரு பாத்திரத்தில் ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் சேர்த்து வெங்காயம் சேர்த்து வதக்கவும்

    ஸ்வீட் கார்ன் சூப் / sweetcorn recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஸ்வீட் கார்ன் சூப் / sweetcorn recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஸ்வீட் கார்ன் சூப் / sweetcorn recipe in tamil ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயம் வதங்கிய பிறகு கேரட் பீன்ஸ் சேர்த்து எடுத்து வைத்த ஒரு கப் ஸ்பீட் கானில் முக்கால் கப் சேர்த்து நன்றாக வதக்கவும்

    ஸ்வீட் கார்ன் சூப் / sweetcorn recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஸ்வீட் கார்ன் சூப் / sweetcorn recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஸ்வீட் கார்ன் சூப் / sweetcorn recipe in tamil ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    2 நிமிடங்கள் வதக்கிய பிறகு சூப்புக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் காய்களை வேக வைக்கவும் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் தனியாக எடுத்து வைத்த கால் கப் ஸ்பீட்கான் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

    ஸ்வீட் கார்ன் சூப் / sweetcorn recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஸ்வீட் கார்ன் சூப் / sweetcorn recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஸ்வீட் கார்ன் சூப் / sweetcorn recipe in tamil ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு ஒரு கப்பில் ஒரு டேபிள்ஸ்பூன் கார்ன்ஃப்ளார் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலந்து வைத்துக் கொள்ளவும் காய்கள் நன்றாக வெந்தபிறகு அரைத்து வைத்த ஸ்வீட் கான் கலவையை சேர்த்து

    ஸ்வீட் கார்ன் சூப் / sweetcorn recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஸ்வீட் கார்ன் சூப் / sweetcorn recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஸ்வீட் கார்ன் சூப் / sweetcorn recipe in tamil ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிறகு கலந்து வைத்த கார்ன்ஃப்ளார் கலவையை சேர்த்து தேவையான அளவு உப்பு ஒரு டேபிள்ஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து

    ஸ்வீட் கார்ன் சூப் / sweetcorn recipe in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஸ்வீட் கார்ன் சூப் / sweetcorn recipe in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஸ்வீட் கார்ன் சூப் / sweetcorn recipe in tamil ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இரண்டு நிமிடங்கள் நன்றாக கொதிக்க வைத்து இறக்கவும்

    ஸ்வீட் கார்ன் சூப் / sweetcorn recipe in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ஸ்வீட் கார்ன் சூப் / sweetcorn recipe in tamil ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சுவையான ஸ்வீட் கார்ன் சூப்

    ஸ்வீட் கார்ன் சூப் / sweetcorn recipe in tamil ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Guru Kalai
Guru Kalai @cook_24931712
01 ஆகஸ்ட் 2021 16:27 அன்று

கமெண்ட் (2)

Siva Sankari
Siva Sankari @cook_24188468
04 ஆகஸ்ட் 2021 00:22
Texture is super sis
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ஸ்வீட் கார்ன் சூப்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கறிவேப்பிலை சூப் / karuveppilai soup reciep in tamil
  2. காரசாரமான ஆலூ  கிரேவி உடன் சப்பாத்தி / aloo gr̥avy recipe in tamil
  3. பீர்க்கங்காய் பச்சடி/ ridgegourd pachadi recipe in tamil
  4. தலைப்பு : காராமணி வடை / red beans vadai recipe in tamil
  5. புடலங்காய் பாசிப்பருப்பு குருமா
  1. சிக்கன் ஃப்ரை/ chicken fry recipe in tamil
  2. பிரட் சில்லி/ bread chilli recipe in tamil
  3. பாகற்காய் சிப்ஸ்/ bitter gourd chips recipe in tamil
  4. பாகற்காய் தொக்கு/ bittergourd thokku recipe in tamil
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15334615
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close