மட்டன் கோலா வடை
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கொத்துக்கறியை மிக்சி ஜாரில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்
- 2
எடுத்து வைத்துள்ள மசாலா பொருளில் பட்டைசோம்பு கிராம்பு பொட்டுக்கடலை தூளாக அரைத்து கொள்ள வேண்டும்இஞ்சி பூண்டைஅரைத்து கொள்ள வேண்டும்
- 3
வெங்காயத்தை நைசாக நறுக்கி அரைத்த கறியுடன் சேர்த்து கொள்ள வேண்டும்
- 4
அதனுடன் அரைத்த தூள் இஞ்சி பூண்டு சிறிதாக நறுக்கிய கொத்தமல்லி தலை மஞ்சள் தூள் மிளகாய் தூள் உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
- 5
பிறகு அதை உருண்டைகளாக உருட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்
- 6
பிறகு அதை எண்ணெயில் போட்டு இரண்டு பக்கமும் திருப்பி வேகவிட்டு பொரித்து எடுக்க வேண்டும்
- 7
இப்போதுசூடானசுவையான மட்டன் கோலா வடை தயா ர்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15361399















கமெண்ட்