குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முருங்கை கீரை சாறு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முருங்கை கீரை சாறு செய்முறை முக்கிய புகைப்படம்

முருங்கை கீரை சாறு

Shanthi
Shanthi @Shanthi007

#veg எளிமையான சமையல். சத்து நிறைந்த உணவு. பாட்டி காலத்து சமையல்.

#veg எளிமையான சமையல். சத்து நிறைந்த உணவு. பாட்டி காலத்து சமையல்.

மேலும் படிக்க

முருங்கை கீரை சாறு

Shanthi
Shanthi @Shanthi007

#veg எளிமையான சமையல். சத்து நிறைந்த உணவு. பாட்டி காலத்து சமையல்.

#veg எளிமையான சமையல். சத்து நிறைந்த உணவு. பாட்டி காலத்து சமையல்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 நபர்கள்
  • 1 கட்டுமுருங்கை கீரை
  • 100 கிராம்சின்ன வெங்காயம்
  • 4 நம்பர்மிளகாய் வத்தல்
  • 1 ஸ்பூன்மிளகு, சீரகம்
  • 1 கப்தேங்காய் பால்
  • 2 கப்அரிசி களைந்த தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    முருங்கை கீரையை உருவி நன்கு சுத்தம் செய்து எடுத்து வைத்து கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசி களைந்த தண்ணீரில் போட்டு கொள்ளவும்.

    முருங்கை கீரை சாறு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முருங்கை கீரை சாறு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    முருங்கை கீரை சாறு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அந்த கீரை உடன் சின்ன வெங்காயம், மிளகாய் வத்தல், மிளகு, சீரகம் தூள் சேர்த்து உப்பு போட்டு கொதிக்க வைத்து கொள்ளவும்.

    முருங்கை கீரை சாறு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முருங்கை கீரை சாறு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    முருங்கை கீரை சாறு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கீரை நன்றாக வெந்ததும் அத்துடன் தேங்காய் பால் சேர்த்து சிறிது நேரம் கழித்து கொதிக்க வைத்து இறக்கவும். சுவையான ஆரோக்கியமான முருங்கை கீரை சாறு ரெடி. சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

    முருங்கை கீரை சாறு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முருங்கை கீரை சாறு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முருங்கை கீரை சாறு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    எளிமையான உணவு

    முருங்கை கீரை சாறு ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shanthi
Shanthi @Shanthi007
11 ஆகஸ்ட் 2021 01:34 அன்று
இல்லத்தரசி சமையலை நான் விரும்புகிறேன்.பாரம்பரியம் மாற்றம் அடையாமல் சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.புது விதமாக கண்டு பிடித்து சமைக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.என் சமையலை பகிர்ந்து சமைத்து மகிழ்ச்சி அடையவேண்டும்.நன்றி
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Murungai Keerai

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தலைப்பு : மஞ்சள் சாம்பார்
  2. ரேஷன் பருப்பு வைத்து பருப்பு உருண்டை குழம்பு
  3. பாரம்பரிய கத்திரிக்காய் குழம்பு
  4. வாழைப்பூ முருங்கைக்கீரை பொரிச்ச குழம்பு
  5. வெங்காய தக்காளி சட்ணி
  1. வெஜ் பாஸ்தா
  2. கல்யாண சாம்பார் KALYANA SAAMBAAR
  3. பிரண்டை துவையல்
  4. வாழைப்பூ முருங்கைக்கீரை பொரிச்ச குழம்பு
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15374333
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close