பிரண்டை துவையல்
#veg சுவையாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
பிரண்டையை தோல் சீவி அதில் உள்ள நாரை எடுத்து விட வேண்டும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகாய் வற்றல் சேர்த்து வறுத்து எடுக்கவும்.
- 2
அத்துடன் பிரண்டையை போட்டு நன்றாக வதக்கவும். அத்துடன் பூண்டு சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து ஆற விடவும்.
- 3
ஆறியதும் மிக்ஸியில் போட்டு மிளகாய் வற்றல், புளி, பெருங்காயம், தேங்காய் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும். சுவையான ஆரோக்கியமான பிரண்டை துவையல் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15374363










கமெண்ட்