குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பேரரசர் ஆப்பம் / Emperor's hopper / கருப்பு கவுணி அரிச ஆப்பம்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பேரரசர் ஆப்பம் / Emperor's hopper / கருப்பு கவுணி அரிச ஆப்பம் செய்முறை முக்கிய புகைப்படம்

பேரரசர் ஆப்பம் / Emperor's hopper / கருப்பு கவுணி அரிச ஆப்பம்

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl

#nutrition
#npd1
ஊட்டச்சத்து மிகுந்த கருப்பு கவுணி அரிசியில் அந்தோசயினின் எனும் ஆன்டி ஆக்சிடன்ட் இருப்பதால் இதய நோயை தடுக்கவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் பயன்படுகிறது.
ஒவ்வொரு 1/2 கப் அரிசியிலும் 3 கிராம் நார்ச்சத்த நிறைந்துள்ளது.இதனால் குடல் அசைவுகளை செரிக்க பயன்படுகிறது, மலச்சிக்கல் பிரச்சினையை குணப்படுத்த உதவுகிறது, வயிற்றுப்போக்கு மற்றும் குடல் வீக்கம் போன்ற பிரச்சினைகளை சரி செய்ய உதவுகிறது.
குண்டான உடலை குறைப்பதற்கு இந்த கருப்பு கவுணி அரிசி ஒரு சிறந்த உணவாகும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
7 பேர்
  • 2 கப்கருப்பு கவுணி அரிசி சோறு -
  • 2 கப்பச்சரிசி -
  • 1 மேஜைக்கரண்டிஉளுந்து -
  • ஆப்ப மாவு கரைசல்
  • 15 குழிக்கரண்டிகள்கவுணி அரிசி ஆப்பமாவு -
  • 1முட்டை -
  • 1 குழிக்கரண்டிதேங்காய் கட்டிப்பால் -
  • 2 தேக்கரண்டிஎண்ணெய் -
  • தேவைக்கேற்பஉப்பு -
  • 1 சிட்டிகைசோடா உப்பு -
  • 5 குழிக்கரண்டிகள்தண்ணீர் -
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    முதலில் நன்றாக ஊற வைத்த பச்சரிசியை உளுந்துடன் சேர்த்து அரைத்து பின்பு அத்துடன் கருப்பு கவுணி அரிசி சோறு போட்டு நன்றாக அரைக்கவும். இக் கலவையை நன்றாக கையால் கலக்கிவிட்டு மூடிப்போட்டு வைத்து விடவும்.8 மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு நன்றாக பொங்கி, சிறிதளவு புளித்திருக்கும்.இனி ஆப்ப மாவு கலவை செய்யலாம்.

    பேரரசர் ஆப்பம் / Emperor's hopper / கருப்பு கவுணி அரிச ஆப்பம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பேரரசர் ஆப்பம் / Emperor's hopper / கருப்பு கவுணி அரிச ஆப்பம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பேரரசர் ஆப்பம் / Emperor's hopper / கருப்பு கவுணி அரிச ஆப்பம் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    8 குழிக்கறண்டி புளித்த ஆப்பமாவுடன் 1 முட்டை, தேங்காய் கட்டிப்பால் 1குழிக்கரண்டி, உப்பு தேவையான அளவு, சோடா உப்பு 1 சிட்டிகை, தண்ணீர் 5 குழிக்கரண்டிகள், எண்ணெய் 2 தேக்கரண்டி ஆகியவற்றை சேர்த்து கலக்கி வைக்க வேண்டும்.

    பேரரசர் ஆப்பம் / Emperor's hopper / கருப்பு கவுணி அரிச ஆப்பம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பேரரசர் ஆப்பம் / Emperor's hopper / கருப்பு கவுணி அரிச ஆப்பம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பேரரசர் ஆப்பம் / Emperor's hopper / கருப்பு கவுணி அரிச ஆப்பம் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    10 நிமிடம் கழித்தப்பின்பு ஆப்பம் சுட்டெத்தால், சுவையான, ஆரோக்கியமான, ஊட்டச்சத்து மிகுந்த பேரரசர் ஆப்பம் தயார்.இந்த கருப்பு கவுணி அரிசி மிகவும் ஊட்டச்சத்து மிகுந்தது அதனால் தான் இதனை எம்பரர்ஸ் ரைஸ் என்று அழைப்பர்.இந்த அரிசியை முந்தைய காலத்தில் சீனாவில் அரசர்களுக்கு மற்றுமே பயன்படுத்தினார்களாம் ஆகையால் தான் இதற்கு இந்த பெயர் வைத்தார்களாம். இதற்கு ஃபார்பிடன் ரைஸ் என்ற பெயரும் உண்டு காரணம் சாதாரண மக்களுக்கு இதை தடை செய்யப்பட்டிருந்தது.

    பேரரசர் ஆப்பம் / Emperor's hopper / கருப்பு கவுணி அரிச ஆப்பம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பேரரசர் ஆப்பம் / Emperor's hopper / கருப்பு கவுணி அரிச ஆப்பம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பேரரசர் ஆப்பம் / Emperor's hopper / கருப்பு கவுணி அரிச ஆப்பம் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
07 செப்டம்பர் 2021 15:37 அன்று

கமெண்ட் (3)

Haseena Ackiyl
Haseena Ackiyl @haseenackiyl
01 ஜூலை 2022 10:46
Thank you
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Black Kavni ஆப்பம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பல்வகை தனியா தோசை
  2. பீட்ரூட் கோதுமை பர்கர் பன்
  3. சிகப்பு கிட்னி பீன்ஸ் (red kidney beans) கூட்டு
  1. பல்வகை தனியா தோசை
  2. பீட்ரூட் கோதுமை பர்கர் பன்
  3. சிகப்பு கிட்னி பீன்ஸ் (red kidney beans) கூட்டு
  4. வெண்டைக்காய் பொரியல் (vendakkai poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15469321
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close