முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வாணலில் சிறிது நல்லெண்ணெய் விட்டு கொஞ்சம் வெந்தயம் போட்டு தாளிக்கவும்
- 2
பின்னர் பூண்டு உறித்து சிறிது தட்டி வாணலில் போட்டு வதக்கவும்.....பின்னர் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்....
- 3
தக்காளியை சேர்த்து நன்கு வதக்கவும்
- 4
புளியை கரைத்துக் கொண்டு அதில் 1 1/2 ஸ்பூன் மிளகாய் பொடி சிறிது மஞ்சள் தூள் தனியா பொடி 2 ஸ்பூன் சேர்த்து இந்தக் கரைசலை வாணலில் சேர்க்கவும்
- 5
குழம்பு நன்கு கொதித்து வந்ததும் முட்டையை உடைத்து ஊற்றவும்....10.- 12 நிமிடங்களில் குழம்பை அணைத்து விடவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15534383














கமெண்ட்