பால்கோவா(palkova recipe in tamil)
#asma parveen
சமையல் குறிப்புகள்
- 1
1லி பாலை 3ல் 1பங்கு வரும் வரை நன்கு காய்ச்ச வேண்டும்
- 2
காய்ச்சிய பாலில் 100கிராம் சர்க்கரை சேர்த்து கலந்து காய்ச்ச வேண்டும்
- 3
பின்பு அதை ஒரு தட்டில் பட்டார் பேப்பர் வைத்து செய்த பால்கோவாவை அதில் பரப்பி அதன் மேல் சில்வர் இதழை ஒட்ட வேண்டும்
- 4
பின்பு தனக்கு பிடித்த வடிவத்தில் வெட்டி பரிமாற வேண்டும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15628441








கமெண்ட் (4)