ஜாங்கிரி(jangiri recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
200கி உளுந்தை தண்ணிர் ஊற்றி வைக்க வேண்டும்
- 2
தண்ணீரை வடிகட்டி அரைத்த 1/4டீஸ்பூன் உணவு நிறம் 50 கி அரிசி மாவு 200 கி சோல மாவு சேர்த்து கலந்து கொள்ளவும்
- 3
750 கிசர்க்கரை தண்ணீர் சேர்த்து பாகு போல காய்ச்ச வேண்டும்
- 4
பின்பு கலந்து வைத்த மாவை ஜாங்கிரி வடிவத்தில் சுற்றி எண்ணெயில் பொரிக்க வேண்டும்
- 5
பொரித்த ஜாங்கிரி பாகில் முக்கி எடுத்து கொள்ளவும்
- 6
பின்பு சுவையான ஜாங்கிரி பரிமாறி சுவைக்கலாம்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15629016










கமெண்ட் (4)