வாழைப்பூ முருங்கைக்கீரை பொரியல்(VAALAIPOO MURUNGAIKEERAI PORIYAL RECIPE IN TAMIL)

Revathi Bobbi @rriniya123
வாழைப்பூ முருங்கைக்கீரை பொரியல்(VAALAIPOO MURUNGAIKEERAI PORIYAL RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் ஆயில் விட்டு, கடுகு, உளுந்து போட்டு தாளிக்கவும்.
- 2
அதில் நறுக்கிய வாழைப்பூ, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
- 3
வாழைப்பூ நன்கு வெந்ததும், கீரையை சேர்க்கவும்.
- 4
5நிமிடத்தில் கீரை நன்கு வெந்துவிடும், அடுத்து அதில் துருவிய தேங்காய் சேர்க்கவும்.
- 5
இப்போது சுவையான வாழைப்பூ கீரை பொரியல் ரெடி, நன்றி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15708259


















கமெண்ட்