சிகப்பு அவல் உப்புமா((red aval upma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அவலை நன்கு கழுவி தண்ணீரை வடித்து அதனை 15 நிமிடம் ஊற விட வேண்டும் பின்பு அதில் உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி சிறிதளவு கடுகு கடலை பருப்பு உளுந்தம் பருப்பு வேர்கடலை பெருங்காயம் கருவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பின்பு அதில் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும் பொன்னிறமாக வந்தவுடன் அதில் மஞ்சள் தூளை சேர்க்க வேண்டும் பின்பு அதில் அவல் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும் அவல் உப்புமா ரெடி
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15767405




கமெண்ட்