நெய் மைசூர் பாக்(Ghee mysorepak recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடலை மாவை பொன்னிரமாக லேசாக வானலில் வறுக்கவும்.
- 2
சர்க்கரை பாகை தயாராக்கவும்.
- 3
பவுலில் கடலைமாவை போட்டு அதில்1கப் நெய்யை கலக்கவும்.
- 4
வானலில் சர்க்கரை பாகுல் கடலை மாவை போட்டு நன்கு கலக்கவும்.பின் நெய் சேர்க்கவும்.
- 5
நெய்யில் நன்கு கலந்துவிடவும். பின் மைசூர் பாக் தயாரன உடன் டின்னில் நெய் தடவி ஊற்றவும்.
- 6
நன்கு ஆரின பின் கேக் போடவும்.
- 7
மைசூர் பாக் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15803535






















கமெண்ட் (5)