ராகி பகோடா(ragi pakkoda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ராகி மாவுடன் நறுக்கிய அனைத்தையும் சேர்த்து உப்பு தூள் சேர்த்து கடலை பருப்பையும் போட்டு சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து மாவை வைத்து பிசைந்து கொழுக்கட்டை படைப்பது போன்ற பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
பின்பு எண்ணெய் சூடானவுடன் மாவுகளை சிறிது சிறிதாக பிசறி விடவும்
- 3
அடுப்பை சிம்மில் வைத்து நன்றாக கிளறி விடவும்.
- 4
மொறு மொறு என்று வந்தவுடன் தட்டில் பரிமாறும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15809524







கமெண்ட்