முட்டை தக்காளி மசாலா(egg tomato masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் சேர்த்து இதில் நீளமாக வெட்டிய வெங்காயம் சேர்த்து வதக்கவும் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 2
அதில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம்மசாலா தூள் சேர்த்து வதங்கியதும் அரைத்த தக்காளி விழுது சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- 3
வேகவைத்த முட்டையை கீழே போட்டு இதில் சேர்த்து கிளறவும் இறுதியில் மிளகுத்தூள் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து பிரட்டி சுட சுட குளிர்காலத்திற்கு ஏற்ற சூடான சாதத்துடன் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15809542




கமெண்ட்