மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சோம்பு,வெந்தயம்,கறிவேப்பிலை,பெருங்காயத்தூள்,வரமிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்,பின்னர் இடித்து வைத்துள்ள மிளகு சீரகம் பூண்டு சேர்த்து வதக்கிய பிறகு மஞ்சள்தூள்,தக்காளி சேர்த்து வதக்கவும்..
- 2
பின்னர் புளிகரைசல் சேர்த்து கிளறி விடவும்... தேவையான தண்ணீர் சேர்க்கவும்...பின்னர் கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைக்கவும்... சுவையான மிளகு ரசம் தயார்...
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15809901










கமெண்ட் (2)