திராட்சை ஜூஸ்(Grapes juice recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
திராட்சையை நன்கு கழுவி, காம்பு நீக்கி வைத்துக் கொள்ளவும். பின்னர் அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து, சர்க்கரை, இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
- 2
பின்னர் அதனை ஒரு வடிகட்டி வைத்து நன்கு வடிகட்டிக் கொள்ளவும். திராட்சை ஜூஸ் தயார் ஆகிவிடும்.
- 3
திராட்சை ஜூஸுடன் தோலுரித்து கொட்டை நீக்கி பொடியாக நறுக்கிய திராட்சை துண்டுகளை சேர்த்து கலக்கவும். சுவையான திராட்சை ஜூஸ் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15823186










கமெண்ட்