நாட்டுக் கோழி குருமா(nattukoli kurma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அடுப்பில் ஒரு குக்கர் வைத்து எண்ணெய் ஊற்றி இஞ்சிபூண்டு விழுதை போடவும்.
- 2
இஞ்சிபூண்டு விழுதை நன்கு வதக்கவும். பின் வெங்காயம் அரைத்து அதை சேர்த்து வதக்கவும்.
- 3
பின் தக்காளியை அரைத்து சேர்க்கவும்.
- 4
மசாலா தூள் அனைத்தும் சேர்த்து வதக்கவும்.
- 5
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 6
பின்னர் நாட்டுக் கோழி, உருளைக்கிழங்கு சேர்த்து வதக்கவும்.
- 7
நன்கு வதக்கி பின் தண்ணீர் ஊற்றி 6 விசில் விடவும்.
- 8
பின்னர் அரைத்த தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க விடவும்.
- 9
நன்கு கொதித்ததும் மல்லி இலை தூவி இறக்கவும்.
- 10
சுவையான நாட்டுக் கோழி குழம்பு தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15825301













கமெண்ட்