குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
நாட்டுக்கோழி சிந்தாமணி வறுவல்(chicken cinthamani recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
நாட்டுக்கோழி சிந்தாமணி வறுவல்(chicken cinthamani recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

நாட்டுக்கோழி சிந்தாமணி வறுவல்(chicken cinthamani recipe in tamil)

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen

#welcome

#welcome

மேலும் படிக்க

நாட்டுக்கோழி சிந்தாமணி வறுவல்(chicken cinthamani recipe in tamil)

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen

#welcome

#welcome

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 minutes
5 பரிமாறுவது
  • ஒரு கிலோநாட்டுக் கோழி
  • 2 ஸ்பூன்இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 10சின்ன வெங்காயம்
  • 15வர மிளகாய்
  • 2 ஸ்பூன்கொத்தமல்லி தூள்
  • தேவையான அளவுஉப்பு
  • கறிவேப்பிலை
  • சிறிதளவுமஞ்சள் தூள்
  • 2 தேக்கரண்டிகடலை எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 minutes
  1. 1

    சின்ன வெங்காயத்துடன் 5 வரமிளகாய் சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்

    நாட்டுக்கோழி சிந்தாமணி வறுவல்(chicken cinthamani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கடாயில் எண்ணெய் ஊற்றி பத்து வரமிளகாயை விதை நீக்கிவிட்டு சேர்க்கவும்

    நாட்டுக்கோழி சிந்தாமணி வறுவல்(chicken cinthamani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மிளகாய் சிவந்தவுடன் கருவேப்பிலையை சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும். பின்பு அரைத்து வைத்த சின்ன வெங்காயம் சேர்த்து பச்சை வாசம் போகும் வரை நன்கு வதக்கவும்

    நாட்டுக்கோழி சிந்தாமணி வறுவல்(chicken cinthamani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    நாட்டுக்கோழி சிந்தாமணி வறுவல்(chicken cinthamani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின் நாட்டுக்கோழி சேர்த்து மஞ்சள் தூள் தேவையான உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்

    நாட்டுக்கோழி சிந்தாமணி வறுவல்(chicken cinthamani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அதன் பின் கொத்தமல்லி தூள் சேர்த்து சிறிது நேரம் வதக்கி பின்பு சிக்கன் வேகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.(நான் சிறிது தேங்காய் துண்டுகளை மெலிதாக நறுக்கி சேர்த்துக் கொண்டேன் உங்களுக்கு விருப்பமெனில் மட்டும் சேர்த்துக் கொள்ளவும்)

    நாட்டுக்கோழி சிந்தாமணி வறுவல்(chicken cinthamani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    நாட்டுக்கோழி சிந்தாமணி வறுவல்(chicken cinthamani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    சிக்கன் வெந்து தண்ணீர் நன்றாக சுண்டி வரவேண்டும். உங்கள் காரத்திற்கு ஏற்ப வரமிளகாயை கூட்டிக் கொள்ளலாம். நாட்டுக்கோழி சிந்தாமணி வறுவல் ரெடி

    நாட்டுக்கோழி சிந்தாமணி வறுவல்(chicken cinthamani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    நாட்டுக்கோழி சிந்தாமணி வறுவல்(chicken cinthamani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    நாட்டுக்கோழி சிந்தாமணி வறுவல்(chicken cinthamani recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Dhibiya Meiananthan
Dhibiya Meiananthan @Dhibi_kitchen
31 டிசம்பர் 2021 09:15 அன்று

கமெண்ட் (2)

Vijayakaleeswari R
Vijayakaleeswari R @cook_30505007
01 ஜனவரி 2022 03:33
Wow Yummy 🤤🤤
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

நாட்டுகோழி Chian

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தினை வெஜ் தேங்காய் பால் சாதம்(veg thinai sadam recipe in tamil)
  2. குழம்பு மிளகாய்த்தூள்(kulambu milakaithool recipe in tamil)
  3. சுரைக்காய் பாரம்பரிய சாம்பார்(surakkai sambar recipe in tamil)
  4. மணமணக்கும் மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
  5. கோதுமை மாவு மிளகு காராசேவ்..(wheat pepper kara sev recipe in tamil)
  1. தேங்காய் மகரூன்(coconut macroons recipe in tamil)
  2. 2022welcome drink
  3. ஆலு பரோட்டா(aloo parotta recipe in tamil)
  4. ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கூட்டு.🥗(restuarant style koottu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15835423
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close