குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பால் பணியாரம்(paal paniyaram recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பால் பணியாரம்(paal paniyaram recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பால் பணியாரம்(paal paniyaram recipe in tamil)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

#m2021
இந்த வருடத்தில் நிறைய இனிப்பான தருணங்கள் அமைந்தது அதேபோல் வருட முடிவிலும்
இனிப்புடன் மகிழ்வோம்.

#m2021
இந்த வருடத்தில் நிறைய இனிப்பான தருணங்கள் அமைந்தது அதேபோல் வருட முடிவிலும்
இனிப்புடன் மகிழ்வோம்.

மேலும் படிக்க

பால் பணியாரம்(paal paniyaram recipe in tamil)

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema

#m2021
இந்த வருடத்தில் நிறைய இனிப்பான தருணங்கள் அமைந்தது அதேபோல் வருட முடிவிலும்
இனிப்புடன் மகிழ்வோம்.

#m2021
இந்த வருடத்தில் நிறைய இனிப்பான தருணங்கள் அமைந்தது அதேபோல் வருட முடிவிலும்
இனிப்புடன் மகிழ்வோம்.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்
  • 1 கப் பச்சரிசி
  • 1 கப் இட்லி அரிசி
  • 1 கப் உளுத்தம்பருப்பு
  • தேவையான அளவுபொரிக்க எண்ணெய்
  • 1 தேங்காய்
  • தேவையானஅளவு சர்க்கரை
  • 3 ஏலக்காய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் ஒரு கப் அளவு பச்சரிசி, இட்லி அரிசி மற்றும் உளுந்தம் பருப்பை நன்றாக சுத்தம் செய்து 3 மணி நேரம் ஊறவைக்கவும்.

    பால் பணியாரம்(paal paniyaram recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பால் பணியாரம்(paal paniyaram recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பால் பணியாரம்(paal paniyaram recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஊறிய அரிசி மற்றும் பருப்பை கிரைண்டரில் சேர்த்து அளவாக தண்ணீர் விட்டு, இட்லி மாவு பதத்திற்கு அரைத்து எடுக்கவும்.
    ஒரு முழு தேங்காய் துண்டுகளாக, தேவையான அளவு சர்க்கரை, மூன்று ஏலக்காய் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து தேங்காய் பால் எடுத்து வைக்கவும்.

    பால் பணியாரம்(paal paniyaram recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பால் பணியாரம்(paal paniyaram recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு அரைத்த மாவை வாணலியில் எண்ணெய் காயவைத்து, சிறிய உருண்டை கரண்டியை வைத்து, சிறு சிறு பணியாரமாக உருண்டைகளாக ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    பால் பணியாரம்(paal paniyaram recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பால் பணியாரம்(paal paniyaram recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பணியாரங்களை தேங்காய்ப் பாலில் ஊற வைத்து பரிமாறவும்.
    சுவையான பால் பணியாரம் தயார்..

    பால் பணியாரம்(paal paniyaram recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Kanaga Hema😊
Kanaga Hema😊 @cook_kanagahema
31 டிசம்பர் 2021 10:50 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பால் பனியாரம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தினை வெஜ் தேங்காய் பால் சாதம்(veg thinai sadam recipe in tamil)
  2. குழம்பு மிளகாய்த்தூள்(kulambu milakaithool recipe in tamil)
  3. சுரைக்காய் பாரம்பரிய சாம்பார்(surakkai sambar recipe in tamil)
  4. மணமணக்கும் மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
  5. கோதுமை மாவு மிளகு காராசேவ்..(wheat pepper kara sev recipe in tamil)
  1. பீட்ரூட் பச்சடி(beetroot pachadi recipe in tamil)
  2. கேரட் அல்வா(carrot halwa recipe in tamil)
  3. டைமண்ட் தேங்காய் ஸ்வீட் கேக்(coconut sweeet cake recipe in tamil)
  4. 💯 சதவிகிதம் மிருதுவான மைசூர் பாக்(soft mysorepak recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15838050
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close