குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பறவை கூடு(birds nest recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பறவை கூடு(birds nest recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பறவை கூடு(birds nest recipe in tamil)

Ilavarasi
Ilavarasi @cook_20176603

#CF9

#CF9

மேலும் படிக்க

பறவை கூடு(birds nest recipe in tamil)

Ilavarasi
Ilavarasi @cook_20176603

#CF9

#CF9

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  • 1/4 கிலோஉருளைக்கிழங்கு -
  • 100 கிராம்சேமியா -
  • 2பச்சைமிளகாய் -
  • 1வெங்காயம் -
  • சிறிதளவுமல்லிதழை -
  • 1/2 ஸ்பூன்வற்றல்தூள் -
  • 1/4 ஸ்பூன்கரம்மசாலா தூள் -
  • தேவையான அளவுஉப்பு -
  • 3 ஸ்பூன்கார்ன் மாவு -
  • தேவையான அளவுஎண்ணெய் -
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து நன்கு மசித்து கொள்ளவும்.

  2. 2

    பின் அதனுடன் சிறியதாக நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், மல்லிதழை, கரம்மசாலா,இஞ்சி, பூண்டு விழுது உப்பு,வற்றல்தூள் இவை அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

  3. 3

    பின் எலுமிச்சை அளவு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

    உருண்டைகளை கிண்ணம் போல் செய்து கொள்ளவும்.

  4. 4

    கார்ன் மாவை தோசை மாவு பதத்தில் தண்ணீரில் கலந்து கொள்ளவும்.

  5. 5

    உருளைக்கிழங்கு கலவையை கார்ன் மாவு கலவையில் நன்கு முக்கி சேமியாவில் நன்கு பிரட்டி சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

  6. 6

    பனீரை துருவி சிறிய உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்.

  7. 7

    சூடான எண்ணெயில் சேர்த்து 10 வினாடிகள் ஆனதும் எடுத்து பறவை கூட்டின் நடுவே வைத்து பரிமாறவும். மிக அருமையாக இருக்கும்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Ilavarasi
Ilavarasi @cook_20176603
31 டிசம்பர் 2021 13:17 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தினை வெஜ் தேங்காய் பால் சாதம்(veg thinai sadam recipe in tamil)
  2. குழம்பு மிளகாய்த்தூள்(kulambu milakaithool recipe in tamil)
  3. சுரைக்காய் பாரம்பரிய சாம்பார்(surakkai sambar recipe in tamil)
  4. மணமணக்கும் மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
  5. ஆட்டு இறால் அருமையான வருவல்(liver fry recipe in tamil)
  1. குண்டு குண்டு குளோப்ஜாமூன்(gulab jamun recipe in tamil)
  2. முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
  3. சன்னா குழம்பு(chana masala recipe in tamil)
  4. மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15838389
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close