சேமியா கிச்சடி(SEMIYA KICHDI RECIPE IN TAMIL)
manu @nidhu
சேமியா கிச்சடி(SEMIYA KICHDI RECIPE IN TAMIL)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், தக்காளி, காய்கறிகளை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். எண்ணெய் ஊற்றி பிரிஞ்சி இலை, பட்டை, லவங்கம் தாளிக்கவும். பின்னர் வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும். இவை வதங்கியவுடன் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
- 2
காய்கறிகளுக்கு தேவையான அளவு உப்பு, கரம் மசாலாத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் ஒரு பாக்கெட்டுக்கு 3 டம்ளர் தண்ணீர் என்ற கணக்கில் தண்ணீர் ஊற்றி காய்கறிகளை வேக விடவும்.
- 3
காய்கறிகள் நன்கு வெந்தவுடன் சேமியாவை போட்டு நன்கு கிளறவும். மூடி போட்டு சிறிது நிமிடம் சேமியாவை வேக விடவும். சுவையான சேமியா கிச்சடி தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15879569










கமெண்ட்