சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பெரிய வெங்காயத்தை நடுவில் இரண்டாக வெட்டி அதை ரிங் போல எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
மற்றுமொரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் முட்டையை வைத்து அதில் வெங்காயம் பச்சை மிளகாய் விழுது உப்பு சேர்த்து நன்கு கலக்கவும். கறிவேப்பிலை கொத்தமல்லி இலை சேர்த்துக்கொள்ளலாம்.
- 3
தோசைக்கல் அல்லது நான்ஸ்டிக் தவாவில் என்னை சேர்த்து கட் செய்து வைத்த ஆனியன் ரிங் கை வைத்து அதனுள் கலக்கி வைத்த முட்டை கலவையை ஊற்றவும்.
- 4
ஒருபுறம் வெந்தவுடன் திருப்பி போட்டு எடுத்தால் ரிங் ஆம்லெட் ரெடி
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15991979












கமெண்ட்