சூப்பி நூடுல்ஸ்(soupy noodles recipe in tamil)
Syeda Begam @SyedaBegam
சூப்பி நூடுல்ஸ்(soupy noodles recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சூடான எண்ணெயில் நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். வதங்கிய பின் மிளகாய்த்தூள் தக்காளி மற்றும் உப்பு சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கவும்.
- 2
பிறகு தண்ணீர் மற்றும் நூடுல்ஸ் மசாலாவை சேர்த்து மூடி போட்டு தண்ணீர் கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்தபின் நூடுல்ஸ்களை இதில் சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் வேக விடவும்.
- 3
நூடுல்ஸ் நன்றாக வெந்து வந்த பின் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16033609







கமெண்ட்