பட்டர் பன்(Butter bun recipe in tamil)

#LRC
மீந்த பன் வைத்து செய்தது இதை தனியாக அனைவராலும் சாப்பிட முடியாது டீ (அ) பாலில் நனைத்து மட்டுமே சாப்பிட முடியும் என்று நினைப்பவர்களின் எண்ணம் மாற இந்த முயற்சி
பட்டர் பன்(Butter bun recipe in tamil)
#LRC
மீந்த பன் வைத்து செய்தது இதை தனியாக அனைவராலும் சாப்பிட முடியாது டீ (அ) பாலில் நனைத்து மட்டுமே சாப்பிட முடியும் என்று நினைப்பவர்களின் எண்ணம் மாற இந்த முயற்சி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருள்களை அளவாக எடுத்துக் கொள்ளவும்
- 2
பன்னை நடுப்பகுதியில் கீரினால் இரண்டாக பிரியும் அந்தப் பிரிவில் 1 ஸ்பூன் பட்டர் தடவ வேண்டும் பின் அதில் 1 ஸ்பூன் சீனிச் சேர்த்து பரத்தி விட வேண்டும்
- 3
பிறகு தோசைக் கல்லில் 1 ஸ்பூன் பட்டர் விட்டு பன்னைச் சேர்த்து பட்டரில் துவளும் படிச் செய்ய வேண்டும் பிறகு மேல் பகுதியில் 1 ஸ்பூன் பட்டர் தேய்த்து விட்டு கத்தியால் குத்தி தேய்த்து விடவும்
- 4
பின் அடிப்பகுதியில் 1−ஸ்பூன் பட்டர்ச் சேர்க்கவும் பட்டர் பன்னின் மிருதுத் தன்மையை அதிக படுத்து பன் மிகவும் மிருதுவாகவும் இனிப்புச் சுவையுடையதாகவும் இருக்கும் முயற்சிக்கவும் ec method.நன்றி
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes













கமெண்ட்