பணியாரம்(Paniyaram recipe in tamil)

femina @femina3
பணியாரம்(Paniyaram recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை அனைத்தையும் நன்றாக வதக்கி கொள்ளவும்
- 2
பின்பு பவுலில் மாவை எடுத்துக்கொண்டு வதக்கிய கலவையுடன் சேர்த்து உப்பு சோடா மூன்றையும் நன்றாக கலக்கி கொள்ளவும்
- 3
பின்பு பணியாரக் கல்லில் சிறிது எண்ணெய் ஊற்றி மாவை ஊற்றிக் கொள்ளவும் இருபுறமும் நன்றாக வேகும் வரை சமைக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16052258






கமெண்ட்