குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
Potato fry
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
Potato fry செய்முறை முக்கிய புகைப்படம்

Potato fry

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#pot
இம்முறையில் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மேலும் இது தக்காளி சாதம் ரசம் சாதம் தயிர் சாதம் சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்

#pot
இம்முறையில் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மேலும் இது தக்காளி சாதம் ரசம் சாதம் தயிர் சாதம் சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்

மேலும் படிக்க

Potato fry

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#pot
இம்முறையில் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மேலும் இது தக்காளி சாதம் ரசம் சாதம் தயிர் சாதம் சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்

#pot
இம்முறையில் செய்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் மேலும் இது தக்காளி சாதம் ரசம் சாதம் தயிர் சாதம் சப்பாத்தி பூரிக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  • 4மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு
  • 1பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • 1/2கப் எண்ணெய்
  • 1டீ ஸ்பூன் கடுகு
  • 1/2ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1/2டீ ஸ்பூன் சீரகம் அல்லது சோம்பு
  • 3/4 டீஸ்பூன் தூள் உப்பு
  • 1டீ ஸ்பூன் தனி மிளகாய்த்தூள்
  • ஒரு இணுக்குகருவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    உருளைக்கிழங்கை தோல் சீவி விட்டு கழுவி விட்டு மிகவும் பொடியாக அரிந்து கொள்ளவும் படத்தில் காட்டியுள்ளபடி. அரை கப் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது தயார் செய்து கொள்ளவும். ஒரு பெரிய வெங்காயத்தை மிகவும் பொடியாக அரிந்து கொள்ளவும்.ஒரு நான் ஸ்டிக் கடாயில் எண்ணெயை முழுவதையும் ஊற்றி அதில் கடுகு உளுத்தம்பருப்பு சீரகம் அல்லது சோம்பு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

    Potato fry ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    Potato fry ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    Potato fry ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து எண்ணெயில் நன்கு வதக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து நன்கு வதக்கவும். 2 அல்லது 3 நிமிடம் வதங்கிய பிறகு உருளைக் கிழங்கை சேர்த்து வதக்கவும். ஓரளவு வதங்கிய உடன் அதில் தனி மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து வதக்கவும்.

    Potato fry ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    Potato fry ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    Potato fry ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    நன்கு வதங்கும் வரை அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். உருளைக்கிழங்கை எடுத்து நசுக்கி பார்க்கவும். வெந்து இருந்தால் மசியும். உங்களுக்கு தேவையான அளவு ஃப்ரை செய்து கொள்ளவும்.

    Potato fry ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    Potato fry ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    Potato fry ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சுவையான மிகவும் சுலபமான லஞ்ச் பாக்ஸில் ஏற்ற உருளைக்கிழங்கு ஃப்ரை தயார்.

    Potato fry ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    Potato fry ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    Potato fry ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
03 ஏப்ரல் 2022 06:20 அன்று
Salem
👩‍🍳👨‍🍳
மேலும் படிக்க

கமெண்ட்

Renukabala
Renukabala @renubala123
08 ஏப்ரல் 2022 02:33
Superb 👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Urulaikilangu Fry

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முட்டை வறுவல்(egg fry recipe in tamil)
  2. வெஜிடபிள் குருமா(veg kurma recipe in tamil)
  3. கத்தரிக்காய் சட்னி(brinjal chutney recipe in tamil)
  4. பருப்பு உருண்டை குழம்பு(paruppu urundai kulambu recipe in tamil)
  5. கத்தரிக்காய் வறுவல்(brinjal fry recipe in tamil)
  1. உருளை கிழங்கு சீஸ் பேன்கேக்(cheese potato pancake recipe in tamil)
  2. முட்டை வறுவல்(egg fry recipe in tamil)
  3. வெஜிடபிள் குருமா(veg kurma recipe in tamil)
  4. தயிர் பூரி(curd puri recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16119303
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close