மசால் தோசை(masal dosai recipe in tamil)

femina @femina3
மசால் தோசை(masal dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை நன்றாக வேக வைத்து மசித்து எடுத்துக் கொள்ளவும்
- 2
பின்பு தாளிக்க கூறிய அனைத்து பொருட்களையும் சேர்த்து நன்றாக தாளித்து மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து 2 நிமிடம் சிம்மில் வேக விடவும்
- 3
பின்பு தோசையை ஊற்றி அதன் மீது இந்த உருளைக்கிழங்கு மசாலாவை பரப்பி விடவும் சிம்மில் வைத்து 5 நிமிடம் வேகவைத்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16168526




கமெண்ட்