இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)

Rithu Home @rithuhomemohana
சுலபமான முறையில் இட்லிக்கு சுவையான சாம்பார்.
இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)
சுலபமான முறையில் இட்லிக்கு சுவையான சாம்பார்.
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் பாசி பருப்பு துவரம் பருப்பு இரண்டையும் போட்டு நன்றாக தண்ணீர் விட்டுசுத்தமாக அலசி வைக்கவும்.
- 2
பருப்புடன் உருளைக்கிழங்கு அரசாணிக்காய் சின்ன வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி 2 மஞ்சள் தூள் மிளகாய் தூள் அனைத்தையும் போட்டு வேகவிடவும்.
- 3
அனைத்தையும் 3 விசில் வரை வேக விட்டு பின்னர் எடுத்து தாளிக்கவும்.
- 4
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு வெங்காயம் வரமிளகாய் கறிவேப்பிலை போட்டு தாளித்து பருப்புடன் சேர்த்து கலக்கி உப்பு சரி பார்த்துமல்லித்தழை இருந்தால் தூவி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16218867










கமெண்ட்