பன்னீர் புர்ஜி(paneer burji recipe in tamil)

Kavya Rajkumar @kavyar17
பன்னீர் புர்ஜி(paneer burji recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சீரகத்தை சேர்த்து பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 2
தக்காளி மற்றும் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளவும் நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 3
பிறகு துருவிய பன்னீர் சேர்த்துக் கொள்ளவும்
- 4
நன்றாக வதங்கிய பிறகு பால் மற்றும் கசூரி மேத்தி சேர்த்து கொள்ளவும்
- 5
சுவையான பன்னீர் புர்ஜி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16324232









கமெண்ட்