சிம்பிளான வெண்டை பொரியல்(ladysfinger poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காயை கழுவி தண்ணீர் இல்லாமல் துடைத்து சுத்தம் செய்து வைக்கவும்.பிறகு நறுக்கிக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு சேர்த்து பிறகு கருவேப்பிலை சேர்த்து பிறகு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
- 3
பிறகு அதில் தேவையான அளவு உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கி பின்பு வெண்டை சேர்த்து அடுப்பை குறைத்து நன்றாக கிளறவும்.
- 4
பின்பு நன்றாக வெந்ததும் பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16326409









கமெண்ட்