பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)

Sruthi Shakthivel @sruthi1991
பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பீட்ரூட்டை தோல் சீவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஒரு கடாயில் எண்ணெயை வைத்து சூடான பிறகு கடுகு வெங்காயம் கருவேப்பிலை வரமிளகாய் சேர்த்து தாளித்துக் கொள்ளவும் தாளித்த பிறகு பீட்ரூட்டை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 3
இப்போது சிறிதளவு உப்பு மற்றும் தண்ணீரை சேர்த்து தட்டு போட்டு பத்து நிமிடம் வேகவைத்த கிளறிவிட்டு மீண்டும் ஐந்து நிமிடம் வேக வைக்கவும்
- 4
சுவையான பீட்ரூட் பொரியல் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16356362








கமெண்ட்