பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)

Swetha V @swetha333
பீட்ரூட் பொரியல்(beetroot poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பீட்ரூட்டை பொடியாக நறுக்கி கொள்ள
- 2
கூடவே வெங்காயம் நறுக்கி கொள்ள
- 3
பின்னர் வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்து தாளிக்க
- 4
பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்
- 5
அதனுடன் பீட்ரூட் சேர்த்து வதக்கவும் பச்சை மிளகாயும் சேர்த்து வதக்கி உப்பு சேர்த்து கொள்ள
- 6
அதில் 2 கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து
- 7
தண்ணீர் சுண்டி பீட்ரூட் வெந்தவுடன் தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16357885








கமெண்ட்