இனிப்பு கோதுமை தோசை(sweet wheat dosa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மண்டவெல்லத்தை தண்ணீர் சேர்த்து நன்றாக கரைத்து வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்
- 2
இப்போது ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை சேர்த்து வடிகட்டிய வெள்ளத்தை அதில் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு கலந்து வைத்துக் கொள்ளவும்
- 3
அதில் நான்கு பூவம் பலத்தை பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும் அரை மணி நேரம் ஊற விடவும்
- 4
தோசை கல்லை அடுப்பில் வைத்து கல்லு சூடான பிறகு மாவை ஊற்றவும் அதில் சிறிதளவு நெய் சேர்த்து விடவும்
- 5
வெந்த பிறகு மறுபக்கம் திருப்பி போட்டு வேக விடவும்
- 6
சுவையான கோதுமை இனிப்பு தோசை தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16399519












கமெண்ட்