குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ப்ரோக்கலி 🥦பட்டாணி உருளை 🥔 மசாலா வறுவல் 🍲(peas broccoli masala recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ப்ரோக்கலி 🥦பட்டாணி உருளை 🥔 மசாலா வறுவல் 🍲(peas broccoli masala recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ப்ரோக்கலி 🥦பட்டாணி உருளை 🥔 மசாலா வறுவல் 🍲(peas broccoli masala recipe in tamil)

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
புதுச்சேரி

#FC @crazycookie என் தோழி ஆனந்தி சாதமும் குழம்பும் வைக்க, நான் பொரியல் செய்ய ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது இந்த போட்டி.

#FC @crazycookie என் தோழி ஆனந்தி சாதமும் குழம்பும் வைக்க, நான் பொரியல் செய்ய ஒரு வித்தியாசமான அனுபவமாக இருந்தது இந்த போட்டி.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடம்
4 நபர்கள்
  • 200கிராம் - ப்ரோக்கலி
  • 2- வேகவைத்து உருளை கிழங்கு
  • 100 கிராம் - பச்சை பட்டாணி
  • 1 - பெரிய வெங்காயம்
  • 1/2 தே.க - கடுகு,உளுந்து
  • 1/2 தே.க - சீரகம்
  • 1/2 தே.க - சோம்பு
  • 1- பச்சை மிளகாய்
  • 6 பல் - பூண்டு
  • சிறிதளவு- கறிவேப்பிலை
  • தேவையானஅளவு - உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து ப்ரோக்கலி நன்றாக வேக வைத்து எடுக்கவும். (அதில் உள்ள பூச்சிகளை வெளியேற செய்வதற்காக) அடுப்பில் வைத்து அமைந்ததும் எண்ணெய் ஊற்றவும்.

    ப்ரோக்கலி 🥦பட்டாணி உருளை 🥔 மசாலா வறுவல் 🍲(peas broccoli masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்

  2. 2

    அதில் சீரகம் கடுகு உளுந்து சோம்பு சேர்த்து மிதமான தீயை வைத்து வதக்கவும்.

    ப்ரோக்கலி 🥦பட்டாணி உருளை 🥔 மசாலா வறுவல் 🍲(peas broccoli masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்

  3. 3

    பிறகு நறுக்கி வைத்த வெங்காயம், கறிவேப்பிலை வெங்காயம் வதங்குவதற்கு தேவையான அளவு உப்பு சேர்த்து குறைவான தீயில் வைத்து வதக்கவும்.

    ப்ரோக்கலி 🥦பட்டாணி உருளை 🥔 மசாலா வறுவல் 🍲(peas broccoli masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்

  4. 4

    இத்துடன் பூண்டை தட்டி சேர்த்துக் கொள்ளவும். பிறகு பட்டாணி சேர்த்து வெகும் அளவிற்கு தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். காரத்திற்கு ஏற்ப பச்சை மிளகாய் சேர்த்துக் கொள்ளவும்.

    ப்ரோக்கலி 🥦பட்டாணி உருளை 🥔 மசாலா வறுவல் 🍲(peas broccoli masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்

  5. 5

    வேக வைத்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்றாக கிளறி மிளகாய் தூள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.

    ப்ரோக்கலி 🥦பட்டாணி உருளை 🥔 மசாலா வறுவல் 🍲(peas broccoli masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்

  6. 6

    இறுதியாக ப்ரோக்கலி சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து மசாலா ஒன்று சேர நன்றாக வதக்கவும்.
    சுவையான ப்ரோக்கலி பட்டாணி உருளை மசாலா தயார். சாதம் சப்பாத்தி அனைத்திற்கும் ஏற்ற டிஷ் ஆக இருக்கும்.

    ப்ரோக்கலி 🥦பட்டாணி உருளை 🥔 மசாலா வறுவல் 🍲(peas broccoli masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    ப்ராக்கோலியில் உள்ள எளிதில் கரையும் நார்ச்சத்துப் பொருள்கள், நம் உடலில் உள்ள கொலஸ்ட்ரால்களைக் குறைக்க உதவுகின்றன.

    ப்ராக்கோலியில் உயிர் வளியேற்ற எதிர்ப் பொருள்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஃப்ளேவோனாய்டுகள், கரோட்டீனாய்டுகள், லூட்டின், பீட்டா-கரோட்டீன் மற்றும் ஸியாஸாந்த்தின் ஆகிய பொருட்கள் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

    ப்ரோக்கலி 🥦பட்டாணி உருளை 🥔 மசாலா வறுவல் 🍲(peas broccoli masala recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Ilakyarun @homecookie
Ilakyarun @homecookie @homecookie_270790
02 ஆகஸ்ட் 2022 10:56 அன்று
புதுச்சேரி
நல்லதை உண்போம்🧆🍛🍝☕🥘!!!.... நலமுடன் வாழ்வோம்!!!☺️☺️
மேலும் படிக்க

கமெண்ட் (7)

Sudha Agrawal
Sudha Agrawal @SudhaAgrawal_123
03 ஆகஸ்ட் 2022 04:27
@homecookie_270790 Tasty - Tasty
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பச்சை பட்டாணி Masala Broccoli

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஹைதராபாத் ஸ்டைல் முட்டை கிரேவி(hydrebad style egg gravy recipe in tamil)
  2. பூண்டு கார சட்னி(garlic spicy chutney recipe in tamil)
  3. ஆலு பராத்தா (Aloo paratha recipe in Tamil)
  4. மஷ்ரூம் கிரேவி(mushroom gravy recipe in tamil)
  5. சாக்லேட் கேக் (brownie recipe in tamil)
  1. வீட் ஜாகெரி குக்கீஸ்(wheat jaggery cookies recipe in tamil)
  2. மட்டன் தாள்ச்சா(mutton dalcha recipe in tamil)
  3. கிரில்ட் சிக்கன்(grill chicken recipe in tamil)
  4. சவர்மா ரோல்🌯🌯🌯🌯(shawarma roll recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16411401
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close