சிக்கன் சில்லி(chicken chilli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் உப்பு மிளகாய் தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் கான்பிளவர் கலர் பொடி எலுமிச்சம் பழம் ஜூஸ் சேர்த்து நன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும்
- 2
இப்போது சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கன் அதையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்
- 3
மசாலாவில் கலந்த சிக்கனை அரை மணி நேரம் ஊற விடவும்
- 4
இருப்பதற்கு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடான பிறகு சிக்கனை சேர்த்து வேகும் வரை வறுத்துக் கொள்ளவும்
- 5
சுவையான சிக்கன் சில்லி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16422304









கமெண்ட்