வெண்டைக்காய் பொரியல்(vendaikkai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெண்டைக்காயை கழுவி தண்ணீர் வடிந்ததும் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அது சூடான பிறகு அதில் என்னை போட்டு கடுகு போட்டு பொரிந்ததும் பெரிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
இப்போது பொடியாக நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
இப்போது உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்
- 5
வெண்டைக்காய் நன்றாக வேகும் வரை 15 நிமிடம் வேக வைக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16565930







கமெண்ட்