பூரி(poori recipe in tamil)

ASHRAF NISHA @ASHRAFNISHA
பூரி(poori recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மாவில் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாக கலந்து கொள்ளவும்
- 2
மேலே ஒரு டீஸ்பூன் எண்ணெய் சேர்த்து தடவி பத்து நிமிடம் ஊற விடவும்
- 3
மாவை சிறு சிறு உருண்டைகளாக பிடித்துக் கொள்ளவும்
- 4
உருட்டி வைத்துள்ள மாவின் மேல் சிறிதளவு மாவு தெளித்து பூரிக்கட்டையில் வைத்து தேய்த்து எடுக்கவும்
- 5
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சூடாக்கவும்
- 6
எண்ணெய் சூடானதும் தேய்த்து வைத்துள்ள மாவை சேர்த்து பொரித்தெடுக்கவும் இப்போது பூரி தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16627501














கமெண்ட்