தலைப்பு : ஹார்லிக்ஸ் மைசூர்பாக்(horlicks mysorepak recipe in tamil)

G Sathya's Kitchen @Cook_28665340
தலைப்பு : ஹார்லிக்ஸ் மைசூர்பாக்(horlicks mysorepak recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடலை மாவை லேசாக வறுத்து ஹார்லிக்ஸ்,பாதி நெய் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்
- 2
கடாயில் தண்ணீர்,சர்க்கரை சேர்த்து கரைத்து கொள்ளவும்
- 3
சர்க்கரையுடன் ஹார்லிக்ஸ்,கடலை மாவு கலவையை நன்கு கலந்து அவ்வப்போது நெய் சேர்த்து கிளறி பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி வெட்டி கொள்ளவும்
- 4
ஹார்லிக்ஸ் மைசூர்பாக் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16716647















கமெண்ட் (2)