குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரவா குலாப் ஜாமுன்(rava gulab jamun recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரவா குலாப் ஜாமுன்(rava gulab jamun recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ரவா குலாப் ஜாமுன்(rava gulab jamun recipe in tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse

ரவா குலாப் ஜாமுன்(rava gulab jamun recipe in tamil)

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1 கப் ரவை
  • 3 கப் பால்
  • 2 கப் சர்க்கரை
  • 2 கப் தண்ணீர்
  • 2 ஏலக்காய்
  • 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ரவையை நிறம் மாறாமல் வறுத்து ஆற விட்டு மிக்ஸியில் அரைத்து எடுக்கவும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி கொதி வந்ததும் அரைத்த ரவை பொடியை சேர்த்து கட்டி இல்லாமல் கிளறி மூடி போட்டு இரண்டு நிமிடம் வேக விட்டு அதன் பிறகு அடுப்பை அணைக்கவும்.

  3. 3

    தயார் செய்த மாவை கொஞ்சம் ஆறவிட்டு கைகளால் நன்றாக பிசைந்து ஒன்று சேர உருட்டிக் கொள்ளவும். அதன் பிறகு இதை குலாப் ஜாமூனுக்கு தேவையான அளவு உருண்டைகளாக பிடித்து எடுக்கவும்.

    ரவா குலாப் ஜாமுன்(rava gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    தயார் செய்த உருண்டைகளை எண்ணெயில் சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    ரவா குலாப் ஜாமுன்(rava gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    குறிப்பிட்டுள்ள சர்க்கரை மற்றும் தண்ணீரை ஒன்றாக ஒரு பாத்திரத்தில் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விட்டு அரை கம்பி பதம் வந்தபின் எலுமிச்சை சாறு சேர்த்து கூடவே ஏலக்காயும் தட்டி சேர்த்து பாகை தனியே எடுத்து வைக்கவும்.

  6. 6

    இதில் பொரித்து எடுத்த ரவை உருண்டைகளை சேர்த்து குறைந்தது 8 மணி நேரம் ஊற விட்டு பரிமாறினால் சாப்டான ரவா குலாப் ஜாமுன் தயார்.

    ரவா குலாப் ஜாமுன்(rava gulab jamun recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Asma Parveen
Asma Parveen @TajsCookhouse
28 டிசம்பர் 2022 12:42 அன்று
My youtube channel link https://www.youtube.com/channel/UC66pPj9KR2OKSkHQrkuNTzgI am a Math Graduate with B.Ed...Worked in a CBSE school. I'm very much interested in cooking from my childhood. My family and friends encourages me everytime when I cook something. Now I have started an YouTube channel (Taj's Cookhouse) By god's grace it is going good...After starting this channel my bestie suggested about Cookpad...Thus I have started my Cookpad journey💕
மேலும் படிக்க

கமெண்ட் (2)

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
28 டிசம்பர் 2022 12:49
Yummy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

ரவா குலாப் ஜாமூன்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)
  2. கொத்தமல்லி சாதம்(coriander rice recipe in tamil)
  3. மல்லி சட்னி(coriander chutney recipe in tamil)
  4. மட்டன் ஃப்ரை(mutton fry recipe in tamil)
  5. கார தோசை(kara dosai recipe in tamil)
  1. தக்காளி ரசம்(tomato rasam recipe in tamil)
  2. சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு போண்டா(sweet potato bonda recipe in tamil)
  3. *ஸ்பைஸி க்ரீன் பீஸ் பிரியாணி*(spicy green peas biryani recipe in tamil)
  4. கார தோசை(kara dosai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16717300
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close