குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பீட்ரூட் பொரியல் 2(beetroot poriyal recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பீட்ரூட் பொரியல் 2(beetroot poriyal recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பீட்ரூட் பொரியல் 2(beetroot poriyal recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#HJ

#HJ

மேலும் படிக்க

பீட்ரூட் பொரியல் 2(beetroot poriyal recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#HJ

#HJ

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

25 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 1/4kgபீட்ரூட்
  • 1பெரிய வெங்காயம்
  • 1கொத்து கறிவேப்பிலை
  • தலா 1டீஸ்பூன்கடுகு, உளுந்து
  • கால் கப் தேங்காய் துருவல்
  • தலா 1/2 ஸ்பூன் சீரகம், சோம்பு
  • 1டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2டீஸ்பூன் மிளகாய் தூள்
  • 2டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு
  • 2டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய்
  • தேவையானஅளவு உப்பு
  • தேவையானஅளவு தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

25 நிமிடங்கள்
  1. 1

    பீட்ரூட்டை தோல் நீக்கி முழுதாக கழுவி பிறகு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தையும் நறுக்கி எடுத்துக் கொள்ளவும். கடாயில் 2 டேபிள் ஸ்பூன் கடலை எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்து, கருவேப்பிலை தாளிக்கவும்.

    பீட்ரூட் பொரியல் 2(beetroot poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பீட்ரூட் பொரியல் 2(beetroot poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பீட்ரூட் பொரியல் 2(beetroot poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு வெங்காயத்தை சேர்த்து சிறிது வதக்கி, பீட்ரூட்டையும் சேர்த்து மிதமான தீயில் இரண்டு நிமிடம் வதக்கவும்

    பீட்ரூட் பொரியல் 2(beetroot poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பீட்ரூட் பொரியல் 2(beetroot poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பீட்ரூட் பொரியல் 2(beetroot poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    இப்போது மஞ்சள் தூள் தேவைக்கு ஏற்ப உப்பு சேர்த்து நன்கு கிளறி விட்டு கால் டம்ளர் அளவு தண்ணீர் விட்டு தட்டு கொண்டு மூடி மிதமான தீயிலே 10 முதல் 15 நிமிடங்கள் வைத்திருக்கவும்

    பீட்ரூட் பொரியல் 2(beetroot poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பீட்ரூட் பொரியல் 2(beetroot poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பீட்ரூட் பொரியல் 2(beetroot poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்போது பீட்ரூட் நன்கு வெந்திருக்கும் இதனுடன் மிளகாய் தூள் சேர்த்து நன்கு கிளறி மீண்டும் ஒரு நிமிடம் வைத்திருக்கவும்

    பீட்ரூட் பொரியல் 2(beetroot poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பீட்ரூட் பொரியல் 2(beetroot poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பீட்ரூட் பொரியல் 2(beetroot poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இதற்கிடையில் பாசிப்பருப்பு இரண்டு டேபிள் ஸ்பூன் அளவு வேக வைத்து தண்ணீர் வடித்து எடுத்துக் கொள்ளவும்.இதனையும் பீட்ரூட்டுடன் சேர்த்து நன்கு கிளறவும்

    பீட்ரூட் பொரியல் 2(beetroot poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பீட்ரூட் பொரியல் 2(beetroot poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பீட்ரூட் பொரியல் 2(beetroot poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இப்போது அடுப்பை அணைத்துவிட்டு. இறுதியாக தேங்காய் துருவலில் சீரகம், சோம்பு சேர்த்து சிறிது கொரகொரப்பாக அரைத்து பீட்ரூட்டில் சேர்த்து நன்கு கிளறி விடவும்.

    பீட்ரூட் பொரியல் 2(beetroot poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பீட்ரூட் பொரியல் 2(beetroot poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பீட்ரூட் பொரியல் 2(beetroot poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    டேஸ்டியான ஹெல்தியான பீட்ரூட் பொரியல் தயார்.

    பீட்ரூட் பொரியல் 2(beetroot poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பீட்ரூட் பொரியல் 2(beetroot poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பீட்ரூட் பொரியல் 2(beetroot poriyal recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
05 ஜனவரி 2023 08:01 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 7th for பீட்ரூட்

Keywords

Beetroot Poriyal

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஆரஞ்சு செம்பருத்தி ஜூஸ் (Orange, Hibiscus, Honey Ginger juice recipe in tamil)
  2. Nuts Mocktail recipe in tamil
  3. *கீரை பொரியல்*(keerai poriyal recipe in tamil)
  1. கருப்பு உலர் திராட்சை ஹல்வா(black dry grapes halwa recipe in tamil)
  2. கற்றாழை இஞ்சி எலுமிச்சை ஜூஸ் (Alovera Ginger Lemon juice recipe in tamil)
  3. ஆரஞ்சு செம்பருத்தி ஜூஸ் (Orange, Hibiscus, Honey Ginger juice recipe in tamil)
  4. *கீரை பொரியல்*(keerai poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16731875
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close