சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் பூண்டு பருப்பு சேர்த்து ஆறு விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்
- 2
ஒரு வட சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுந்து வெந்தயம், பெருங்காயம், கருவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்
- 3
பின்பு கத்திரிக்காய் முருங்கைக்காய் கேரட் தக்காளி உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
பிறகு சாம்பார் தூள் மஞ்சள்தூள் சேர்த்து தேவை தேவையான தண்ணீர் ஊற்றி வேக விடவும்
- 5
ஓரளவுக்கு வெந்த பின்பு வெட்டி வைத்த மாங்காய் வேக வைத்த பருப்பு அனைத்தையும் கலந்து விடவும்
- 6
குறித்த பிறகு கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான சாம்பார் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16834002










கமெண்ட்