சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பிரியாணி அரிசியை ஊற வைக்கவும் ஒரு பாத்திரத்தில் நெய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரிஞ்சி இலை பட்டை கிராம்பு கருப்பாசி பச்சை மிளகாய் வெங்காயம் அரைத்த வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு விழுது கொத்தமல்லி புதினா போட்டு வளக்கவும்
- 2
பிறகு பிரியாணி மசாலா மிளகாய் தூள் சிக்கன் துண்டுகள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
- 3
பிறகு ஒரு டம்ளர் பிரியாணி அரிசிக்கு இரண்டு மடங்கு தண்ணீர் ஊற்றி கொதி த்த வந்ததும் அரிசியை சேர்த்து மசாலா சூட்டில் பாத்திரத்தை மூடி வைத்து ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை கிளறி விடவும்
- 4
வந்த பிறகு எடுத்தால் சுடச்சுட சுவையான சிக்கன் பிரியாணி பரிமாற ரெடி
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16837488







கமெண்ட்