சமையல் குறிப்புகள்
- 1
முதல் எல்லா காய்கறிகளையும் சிறிது சிறிதாக வெட்டி வைக்கவும் பின்பு குக்கரில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு ஏலக்காய், பிரிஞ்சி இலையை வதக்கவும்
- 2
பெண்கள் கூறிய அளவு வெங்காயம் மற்றும் தக்காளியை வெட்டி அதையும் சேர்த்து தாளிக்கவும்
- 3
இரண்டு நிமிடம் வதக்கிய பிறகு வெட்டி வைத்த காய்கறிகளை சேர்த்து நன்றாக வதக்கவும்
- 4
பின்பு கரம் மசாலாத்தூள் மல்லித்தூள் மிளகாய்த்தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கவும்
- 5
பின்பு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி தேங்காய் விழுதுகளையும் சேர்த்து குக்கரை மூடி விட்டு ஒரு விசில் வந்ததும் இறக்கி விட்டால் சூடான சுவையான வெஜ் குருமா ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16843732










கமெண்ட்