குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிகப்பு கவுனிஅரிசி ஸ்வீட்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிகப்பு கவுனிஅரிசி ஸ்வீட் செய்முறை முக்கிய புகைப்படம்

சிகப்பு கவுனிஅரிசி ஸ்வீட்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

சிகப்பு கவுனிஅரிசி ஸ்வீட்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • சிகப்புகவுனி அரிசி- 2 கப்
  • தேங்காய்துருவல்- 1 கப்
  • சர்க்கரை- அரைகப்
  • ஏலக்காய்தூள் -கால்ஸ்பூன்(விருப்பப்பட்டால்)
  • நெய் - 1ஸ்பூன்
  • உப்பு தூள்- 1 பின்ச்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில்தேங்காயை துருவி எடுத்துவைத்துக் கொள்ளவும்.சிகப்புகவுனிஅரிசியைசுத்தம் பண்ணி அரைமணி நேரம் தண்ணீர் ஊற்றி வைக்கவும்.பின்குக்கரில் அரிசிக்கு 3 பங்கு தண்ணீர்வைத்து 3 விசில்வந்ததும் 5 நிமிடங்கள் 'சிம்மில்'வைத்து ஆப் பண்ணவும்.நன்கு வெந்து இருக்கும்.

    சிகப்பு கவுனிஅரிசி ஸ்வீட் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிகப்பு கவுனிஅரிசி ஸ்வீட் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிகப்பு கவுனிஅரிசி ஸ்வீட் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்வேறு பாத்திரத்தில்1ஸ்பூன் நெய்விட்டு தேங்காய்துருவல், சர்க்கரை போட்டு நன்கு கிளறிவிடவும்.

    சிகப்பு கவுனிஅரிசி ஸ்வீட் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிகப்பு கவுனிஅரிசி ஸ்வீட் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிகப்பு கவுனிஅரிசி ஸ்வீட் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்வேகவிட்ட கவுனி அரிசியைச் சேர்க்கவும்.1பின்ச் தூள் உப்புசேர்த்து நன்கு கலந்து விடவும்.அருமையானகவுனி அரிசி ஸ்வீட் ரெடி.🙏😊நன்றிமகிழ்ச்சி.

    சிகப்பு கவுனிஅரிசி ஸ்வீட் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிகப்பு கவுனிஅரிசி ஸ்வீட் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிகப்பு கவுனிஅரிசி ஸ்வீட் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
06 ஜூன் 2023 12:24 அன்று
Calicut

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

இனிப்பு வகைகள்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. *பலாக்கொட்டை, தேங்காய், பொரியல்*
  2. *மாங்காய் ரசம்*
  3. *கேரட், பீட்ரூட், தேங்காய், வதக்கல்*
  4. சிம்பிள் இலைஅடா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16954788
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close