குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பலா பிஞ்சு பொரியல்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பலா பிஞ்சு பொரியல் செய்முறை முக்கிய புகைப்படம்

பலா பிஞ்சு பொரியல்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

பலா பிஞ்சு பொரியல்

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்கள்
  • பலா பிஞ்சு- 1
  • தேங்காய்துருவல்- அரை கப்
  • மஞ்சள்தூள்- அரைஸ்பூன்
  • சோம்பு- அரைஸ்பூன்
  • பச்சை மிளகாய்- 2
  • சின்னவெங்காயம் -4
  • கருவேப்பிலை- 1கொத்து
  • தேங்காய்எண்ணெய்- 4 ஸ்பூன்
  • உப்பு -தேவைக்கு
  • கடுகு -கால்ஸ்பூன்
  • உளுந்தம்பருப்பு- கால்ஸ்பூன்
  • வர மிளகாய்-1
  • பூண்டு- 6 பல்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில்பலா பிஞ்சை கட்பண்ணி நன்றாக சுத்தம்செய்து கொள்ளவும்.பின் குக்கரில் உப்பு,மஞ்சள் பொடி போட்டு தேவையான தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.

    பலா பிஞ்சு பொரியல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பலா பிஞ்சு பொரியல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பலா பிஞ்சு பொரியல் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்தேங்காய், பச்சைமிளகாய், வெங்காயம்,சோம்பு, பூண்டு போட்டு அரைத்துக்கொள்ளவும்.

    பலா பிஞ்சு பொரியல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பலா பிஞ்சு பொரியல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பலா பிஞ்சு பொரியல் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வேகவைத்தபலா பிஞ்சைஆறவிடவும்.பின் நன்குஉதிர்த்துவிடவும். அரைத்ததைச்சேர்க்கவும்.

    பலா பிஞ்சு பொரியல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பலா பிஞ்சு பொரியல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பலா பிஞ்சு பொரியல் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வேறுவாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்தம் பருப்பு,வரமிளகாய்,கருவேப்பிலை தாளித்து உதிர்த்த பலாபிஞ்சு,அரைத்ததைச் சேர்த்து நன்கு பிரட்டிவிடவும்.அரைத்ததேங்காய் ஒன்று சேர்ந்து விடும்.தேங்காய்வாசம்வரும் போதுகேஸை ஆப் பண்ணிவிடவும்.சுவையானபலா பிஞ்சு பொரியல்ரெடி.சுவைத்துமகிழுங்கள்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

    பலா பிஞ்சு பொரியல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பலா பிஞ்சு பொரியல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பலா பிஞ்சு பொரியல் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
13 ஜூன் 2023 04:34 அன்று
Calicut

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பொரியல்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சோடா லெமன் ஜுஸ்
  1. சிம்பிள் இலைஅடா
  2. *மேங்கோ குல்ஃபி* (எனது, 525 வது ரெசிபி)
  3. சோடா லெமன் ஜுஸ்
  4. வெந்தயகளி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16966791
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close