சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒருஎலுமிச்சம்பழம் பிழிந்து சாறு எடுக்கவும்.தண்ணீர்அரைடம்ளர்,நன்னாரி சர்பத்கலந்துவிடவும்.
- 2
பின்ஒரு கண்ணாடிடம்ளரில் கால் டம்ளர் ஊற்றவும்முக்கால் டம்ளர் குளிர்சாதன பெட்டியில் வைத்த சோடா ஊற்றிபருகவும்.சோடா லெமன் ஜூஸ் ரெடி.சூப்பராக இருக்கும்.தண்ணீர் சேர்க்கமால் சோடா, நன்னாரிசர்பத் மட்டும்எலுமிச்சை சாறுடன்கலந்து பருகலாம்.1- பின்ச் உப்பு சேர்த்துக்கொள்ளவும். சுவை நன்றாகஇருக்கும்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16967632









கமெண்ட்