சமையல் குறிப்புகள்
- 1
🙏முதலில் தேவையானவற்றை ரெடி பண்ணிக் கொள்ளவும்..பலா சுளைகளைக்கட்பண்ணிக்கொள்ளுங்கள்.
- 2
வெல்லப்பாகுகாய்ச்சிவடிகட்டிக்கொள்ளுங்கள்..
- 3
ஜவ்வரிசியை குக்கரில் தண்ணீர்விட்டுவேகவைத்துக்கொள்ளுங்கள். தேங்காய் பால் மூன்றுபால் எடுத்துவைத்துக் கொள்ளுங்கள்.மூன்றாம்பாலைவிடவும்.பலா பழத்தைச்சேர்க்கவும்.பின் இரண்டாம்பால் சேர்க்கவும்.
- 4
வெல்லப்பாகுசேர்த்து மூன்றாம்பால் சேர்க்கவும்.தேங்காய் சிறிதளவு கட் பண்ணிக்கொள்ளவும்,
- 5
வாணலியில் 2ஸ்பூன்நெய்விட்டு முந்திரி,திராட்சை, கட் பண்ணிய தேங்காய் சேர்த்து வறுத்து பாயாசத்தில் சேர்க்கவும்.மீதி நெய்யை பாயாசத்தில் சேர்க்கவும்.
- 6
சுவையான மணமான பலாப்பழப் பாயாசம் ரெடி.சுவைத்து மகிழுங்கள்..🙏😊நன்றி மகிழ்ச்சி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16975198





















கமெண்ட்