Paneer tawa fry

Jassi Aarif @1657J
புரதச்சத்து (Protein) மற்றும் கால்சியம் நிறைந்தது இந்த பனீர்.
இந்த ரெசிபி ரெம்பா ஈசி and simple
எப்படி செய்வதுனு பார்க்கலாம்
Paneer tawa fry
புரதச்சத்து (Protein) மற்றும் கால்சியம் நிறைந்தது இந்த பனீர்.
இந்த ரெசிபி ரெம்பா ஈசி and simple
எப்படி செய்வதுனு பார்க்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
பனீர் ஐ குறுக்கே வெட்டவும்.
- 2
மசாலா அனைத்தும் சேர்த்து லெமன் சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்.தேவை பட்டால் தண்ணீர் சிறிது சேர்க்கவும்
- 3
மசாலாவை பனீர் மேல் தடவவும். கடாயில் எண்ணெய் அல்லது பட்டர் சேர்த்து மசாலா தடவிய பன்னீர் சேர்த்து இரு பக்கமும் வேக விடவும். தீ ஐ மிதமாக. வைக்கவும்.
- 4
சுவையான பன்னீர் தவா ஃப்ரை ரெடி
Tips
பன்னீர் மேல் கத்தியால் கீறி விட்டு மசாலாவை தடவினால் நன்றாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/26375160




கமெண்ட்