கீரை பனீர்

Jassi Aarif @1657J
அரை கீரையில் பன்னீர் சேர்த்து செய்த முதல் டிஷ்
எப்படி செய்வதுனு பார்க்கலாம்
கீரை பனீர்
அரை கீரையில் பன்னீர் சேர்த்து செய்த முதல் டிஷ்
எப்படி செய்வதுனு பார்க்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
கீரையை சுத்தம் பண்ணி கழுவி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெய் ஊற்றி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கி பெரிய வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
கீரை மற்ற மசாலா உப்பு சேர்த்து வெந்ததும் அடுப்பை அணைத்து விடவும்
- 4
1/4 பங்கு பனீரை கீரையுடன் சேர்த்து தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்
- 5
கடாயில் எண்ணெய் ஊற்றி மீதம் உள்ள பனீரை சேர்த்து சிறிது உப்பு மிளகாய் தூள் சேர்த்து கிளறி அரைத்த விழுதை சேர்த்துக் ஒரு கொதி வந்ததும் அடுப்பை ஆஃப் செய்யவும்
- 6
சாதம், சப்பாத்தி ku ஏற்ற டிஷ் ready
Tips
கன்சிஸ்டன்சி ஏற்ற மாதிரி தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.
நான் கொஞ்சம் கெட்டியாக ரெடி பண்ணேன்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/26377068









கமெண்ட்