Ragi chapathi
சாஃப்ட் ராகி சப்பாத்தி எப்படி ஈசியா செய்வது பாக்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் தண்ணீர் சேர்த்து 🥕 கேரட் பீட்ரூட் உப்பு சேர்த்து கொதி வந்த உடன் ராகி மாவை சேர்த்து கிளறி அடுப்பை அனைத்து, கொஞ்சம் ஆறியதும் நன்றாக பிசையவும்.
- 2
பட்டர் பேப்பரில் எண்ணெய் தடவி அளவான உருண்டை எடுத்து சப்பாத்தி போல் தேய்த்து கொள்ளவும்
- 3
தோசை கல் சூடு ஆனதும் ராகி சப்பாத்தி போட்டு இரு பக்கமும் வேக வைத்து எடுக்கவும்.. சாஃப்ட் ராகி சப்பாத்தி ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/26383769










கமெண்ட்